டிஎன்டி பொய் டாக்டர்ராமதாசுக்கு கண்டனம் முனைவர் மஞ்சு கணேஷ்

டிஎன்டி யாருக்கு ஏன் எதற்கு எப்படி என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார் முனைவர் மஞ்சு கணேஷ் அவர்கள்  சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ்சீர்மரபினர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நட்த்க்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார் டாக்டர் மஞ்சு கணேஷ் அவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய 9880029401

9159555110