உசிலம்பட்டியில் திமுகவினர் மணிமாறனுக்கு உற்சாக வரவேற்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்

மதுரை அக் 20

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு பெற்றுள்ள மணிமாறனுக்கு உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ் ஓஆர் தங்கப்பாண்டியன்  தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது நகர துனை செயலாளர் உதயபாஸ்கர் இளைஞரணி சரவெடி சரவணன் எஸ்விஸ் முருகன் எழுமலை ஜெயராமன் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன் செக்கானூரனி கொடிச்சந்திரன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்