பாப்பாபட்டி கோவில் குளம் உருவான வரலாறு ilamakilan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் இளமகிழன் தலைமையிலான குழு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்ட போது கண்டுபிடிக்கப்பட்ட குளம்