11 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மாட்டு வண்டி
கொஞ்ச காலத்திற்கு முன்பு செய்தி ஊடகங்களில், பல லட்சம் செலவில் காங்கேயன்காளைகள் பூட்டிய கட்டை வண்டி பற்றிய செய்தி வந்திருந்தது.
அந்தக் காட்சிகளை வைத்து யூடியூபில் பின்பு வெளியிடப்பட்ட வீடியோவை *கடந்த ஏழு நாட்களில் மட்டும் 4,80,000 பார்வையாளர்கள் திடீரென கண்டு ரசித்துள்ளனர்.*
இதை எதற்கு சொல்கிறாய் என்று கேட்பவர்களுக்கு என் சுயநல செய்தி.
வீடியோவின் ஆரம்பத்தில் பொருத்தமான சினிமா பாடலை புகுத்தி நாலு வரி செய்தியை 40 வரிகளாக மாற்றி content develop செய்தது வாசு நா(த)ன்.
அதற்கும் மேல் வீடியோவுக்கு விளக்கம் அளிக்கும் குரலும் வாசு நா(த)ன்.
இந்தக் குரல் ஒலியும் எந்த ஸ்டுடியோவிலும் சென்று பதிவு ஆனது அல்ல .வீட்டில் கைபேசியில் நான்கைந்து வரிகளாக பேசி அனுப்பிய குரல் ஒலியை வீடியோவுடன் பொருத்தமாக இணைத்து வெளியிடப்பட்டது.
வீடியோ தயாரிப்பு செஞ்சியை சேர்ந்த பூமி *நாதன்*
எழுத்தும் குரலும் வாசு *நாதன்*
அதனால்தான் ஆரம்பத்தில் NATHAN's Presents என தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது
ஓய்வு பெற்ற இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு வாசுநாதன் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மிகச் சிறந்த ப(டி)டைப்பாளி நன்றி பூமி டிவி தமிழ் ஒளி தொலைக்காட்சி
Comments (0)
Facebook Comments