12ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாப்பாப்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில் கார்த்திகை தீபம்

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சின்னகருப்புசாமி கோவிலில் இருந்து ஆதி வழக்கப்படி வெள்ளிக்கிழமை 13-12-2024 காலை சுமார் 9 மணி முதல் 10 மணிக்குள் பாபாப்பட்டி அருள்மிகு ஓச்சாண்டம்மன் பெரிய கோவிலுக்கு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்க்காக அருளாடிகள் மற்றும் பூசாரி பெரும்மக்களின் மூலமாக பெட்டி எடுக்க உள்ளது.

இந்த பெட்டியானது ஊர்வலமாக உசிலம்பட்டி, அன்னம்பாரிபட்டி, வடகாட்டுபட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, திம்மணத்தம், கொப்பிலிபட்டி வழியாக பாப்பாப்பட்டியில் உள்ள ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு ஐந்து பூசாரி வகையறாக்களும் மற்றும் 8+2=10 தேவர் வகையறா பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் மற்றும் 12ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் இந்நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது..

P.M.தவசி

தமிழ் ஒளி செய்தியாளர்