பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழாமதுரை மேற்கு

பாரதிய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம் பட்டியல் அணி சார்பாக சேவை இரு வார நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தெற்கு மண்டல் பெருங்குடி ஊராட்சி எஸ் டி கே நகரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஜி பட்டியல் அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் பி முத்துமாரிஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு மாவட்ட பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஜி மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சோலை மணிகண்டன் ஜி மதுரை நகர் மாவட்டச் செயலாளர் சகாதேவன் ஜி மதுரை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் எஸ். மலைச்சாமி ஜி எஸ் பழனிகுமார் ஜி திருப்பரங்குன்றம் தெற்கு மண்டல் தலைவர் முத்துச்சோனைஜி திருப்பரங்குன்றம் நகர் மண்டல் தலைவர் கே பி வேல்முருகன் ஜி மற்றும் எஸ் டி கே நகரில் வாழும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த படம்
Comments (0)
Facebook Comments