10ம் வகுப்பு கணக்கு பாடம் முதல்நாள்
வணக்கம் கொரானா நோய் தொற்று காரணமாக அனைத்து அலுவலகம் பள்ளி கல்லூரி என மூடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டல் வேண்டும் என்பதற்காக உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி மற்றும் மதுரை மாவட்ட உயர் நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் பட்டதாரி ஆசிரியர்கள் இணைந்து சிறப்பு பயிற்சிதனை வழங்கி வருகின்றன்றார்கள் மாணவச் செல்வங்கள் பயன்பெற வெற்றி பெற வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் தகவலுக்கு கருத்துக்களை இங்கு பதிவு செய்ய வேண்டுகிறோம்
தமிழ் ஒளி தொலைக்காட்சி
9880029401
9159555110 நன்றி
Comments (0)
Facebook Comments