தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை இன்றைய நிலவரம்
தேன்கனிக்கோட்டை உழவர்சந்தை இன்றைய நிலவரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை இன்றைய காய்கறிகளின் நிலவரத்தைப் பார்ப்போம்.
தக்காளி கிலோ ரூபாய் 10,
கத்தரிக்காய் கிலோ ரூபாய் 20 முதல்
வெண்டைக்காய் கிலோ 15 ரூபாய்
பீட்ரூட் கிலோ ரூபாய் 30,
உருளைக்கிழங்கு கிலோ ரூபாய் 20.
பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 15 சிறிய வெங்காயம் கிலோ ரூபாய் 50
Comments (0)
Facebook Comments