பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைமற்றும் தார் சாலை பணி: கூடலூர்  பொதுமக்கள் அவதி*

பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைமற்றும் தார் சாலை பணி: கூடலூர்  பொதுமக்கள் அவதி*

பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைமற்றும் தார் சாலை பணி: கூடலூர்  பொதுமக்கள் அவதி*

*கூடலூர் மெயின் பஜாரின் இரு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி ரூ.65.5 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.*

*ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் கட்டுமானம் நடைபெற்றுவரும் நிலையில், பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.*

*பாதை நெரிசல், மண்–கல் குவியல், வாடிக்கையாளர் வரத்து குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.* 

One attachment  •  Scanned by Gmail