கொரோனாவை எதிர்த்து போராட தயங்கும் மக்கள் பிரதிநிதிகளை எதிர்த்து போராட தயாராகும் கிராம மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தால்  அத்தியாவாசிய தேவை மற்றும்  அரசால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடு முறைகள் பற்றி கிராம மக்களுக்கு விிழிப்புணர்வு ஏற்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் கிராம மக்கள்.