பா.ஜ.க.மண்டல் செயற்குழு கூட்டம்

பா.ஜ.க.மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டி தெற்கு மண்டல் செயற்குழு கூட்டம், திருவேடகம் , பிருந்தாவனம் மஹாலில் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வழிகாட்டுதலின் படி, மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி மற்றும் தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் கட்கம் ரவிச்சந்திரன் தலைமையில், மண்டல் தலைவர் அழகர் சாமி முன்னிலையில் நடந்தது. மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments