திமுகவின் எடுத்துக்காட்டு உசிலம்பட்டி இளமகிழன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதல் படி உசிலம்பட்டி இளமகிழன் தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்துவாடும் மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிவரும் இளமகிழன் நேற்றையதினம் கிராம் கோயில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகளுக்கு நிவாரண உதவிகள் செய்தார்
Comments (0)
Facebook Comments