இயற்கை விவசாயத்தில் லட்சங்களை அள்ளும் பெரியகுளம் விவசாயி
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரியில் உள்ள இயற்கை விவசாயி அன்று எல்லை காவலன் இன்று இயற்கை காவலன் திரு சேதுராமன். (VRS.. army). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரியகுளத்தில் உள்ள கீழவடகறையில் beyondex. அக்ரி டூரிஸ்டம் விவசாயம் மேலே உள்ள ஆர்வத்தினால் விருப்ப ஓய்வு பெற்று வேளாண்மை செய்து வருகிறார் அவருடைய விவசாயப் பணிகள் மாமரம் இளநீர் மரம் இருக்கின்றன அதனுடன் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றி ஆடு மாடு கோழி வாத்து கின்னி கோழி வான் கோழி மற்றும் ஆயிரக்கணக்கான பறவைகள் அவர் பண்ணையில் வாழ்ந்து வருகிறது இவர் பண்ணையில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி (Pkm..EDI) இவர்களுடன் இணைந்து தற்சார்பு வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல் பற்றி கல்லூரி மாணவ மாணவிகள் அதில் உள்ள சவால்களை அனுபவரீதியாக கற்று பயிற்சி எடுக்கிறார்.. இந்த பயிற்சி ஒரு நாள் .. கட்டணமாக நுழைவு கட்டணம் மற்றும் உணவு கட்டணம் சேர்த்து Rs.350/-....... மற்றும் அவர் நிலத்தில் விளையக்கூடிய நாட்டு சக்கரை தேங்காய் லட்டு ஒரிஜினல் ஊறுகாய் நெய் விற்பனை செய்யப்படுகிறது இந்தப் பண்ணையின் முக்கிய நோக்கம் வருங்கால சங்கரிகளுக்கு ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமான உணவு இயற்கை விவசாயத்தைப் பற்றி ஒரு அவேர்னஸ் ப்ரோக்ராம் பண்ணி கொடுக்கிறார்கள் விவசாயக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஏதேனும் விவரம் வேண்டும் என்றால் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும்(9496356815).. செய்தியாளர் எஸ் பி ஆர் ரவிக்குமார்.
Comments (0)
Facebook Comments