தமிழர்களின் மரபணு தொன்மை தவிர்க்க முடியாத வரலாறு தமிழ் ஆர்வலர்கள் வேதனை

தமிழர்களின் மரபணு  தொன்மை தவிர்க்க முடியாத வரலாறு 
மனிதர்களோடு மனிதர்களாக இருக்கும் தமிழரின் வரலாற்று தொன்மையை  உலகத்திற்கு உணர்த்தியது மரபணு ஆராய்ச்சி மூலம் கொண்டு வந்தார்கள் 
மரபணு ஆராய்ச்சி வெளி வர வர தமிழர்களின் தொன்மையை உலகமே அறிய தொடங்கியது 
சங்க இலக்கிய இலக்கியங்கள் கூறியது போல தமிழர்களே உலகின் தொன்மையானவர்கள் என்பதற்கு சான்றாக விருமாண்டி என்பவரிடம் உள்ள M130  மரபணு ஆராய்ச்சி மூலம் முடிவு வெளியிடப்பட்டது 
தமிழர்களின் உயர்வான தொன்மை உலகத்திற்கே  தெரியவந்தது 
தமிழர்களின் தொன்மை சில ஆண்டுகல் என்று அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில் 70 ஆயிரம் ஆண்டுகள் என மாற்றி அமைக்கப்பட்டன 
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்குகிறது என்று நிரூபணம் ஆகியது 
உலகின் முத்த குடியாக பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் எங்கள் தமிழர்களை அங்கீகரித்தனர் 
இவ்வளவு சிறப்பு கொண்ட எங்கள் தமிழனின் தொன்மையை உற்று கவனிக்கப்படுகிறது.
தமிழர்களின் மரபணு வரலாற்று தொன்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும் 
தமிழரின் வரலாற்றை உலகமே சொல்லும்
தமிழரசன்