உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் நிவாரண உதவி

உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் நிவாரண உதவி
உசிலம்பட்டி பகுதியில் திமுக சார்பில் நிவாரண உதவி

*உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி*          
உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்,
ஆட்டோ ஓட்டுனர்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்
மணிமாறன்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
சோலை.ரவிக்குமார்.
உசிலம்பட்டி ஒன்றிய
செயலாளர்
சுதந்திரம் ஆகியோர் தலைமை தாங்கினர்
இந்நிகழ்ச்சியை செட்டியபட்டி கிளை செயலாளர் மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.