விஜய் புதிய கட்சி தொடக்கம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மீனவர் அணி சார்பாக கொண்டாட்டம்

விஜய் புதிய கட்சி தொடக்கம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மீனவர் அணி சார்பாக கொண்டாட்டம்

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியதை யடுத்துகிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மீனவர் அணி சார்பில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிஓசூரில் கொண்டாட்டம்

நடிகர் விஜய் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் சூட்டப்பட்டதையடுத்த தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட மீனவர் அணி சார்பில் தலைவர் நாகராஜ் தலைமையில் விஜய் ரசிகர்கள் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் செயலாளர் சபரி துணைத்தலைவர் ரமேஷ் பொருளாளர் பிரபாகர் இணை செயலாளர் முரளி மற்றும்கோபி, சுப்ரமணி உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்