அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் ஆதரவின்றி தவிக்கும் அன்னம்பாரிபட்டி மக்கள்

ஆதரவின்றி தவிக்கும் அன்னம்பாரிபட்டி மக்கள்

உசிலம்பட்டி நகராட்சி அன்னம்பாரிபட்டி நீராவி மேட்டுத்தெருவில் சுமார் 50க்கும்‌ மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் அமைந்துள்ள சாக்கடை முழுவதும் நிறம்பி தெருக்களிலும், அருகிலுள்ள வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது..
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் துயரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்..