அசத்தும் அரசுகள்ளர் பள்ளி ஆசிரியர் காசிமாயன்
உசிலம்பட்டி அருகே உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அ.பூச்சிபட்டி தொடர்ந்து 5ஆண்டுகள் 10ம் வகுப்பிலும் தொடர்ந்து 3ஆண்டுகள்12ம் வகுப்பிலும் 100 சதவீதம் பேர் தேர்சசி தொடர்ந்துஇப்பள்ளி மாணவர்களே முதலிடம் பெறுவருகின்றனர்
தனியார் பள்ளிகளைபின்னுக்கு தள்ளி பெருமை சேர்க்கும் பள்ளி இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் கள் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள மீது போட்டி போட்டு அக்கறை செலுத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வழியில் திரு.சி.காசிமாயன் ஆசிரியர் அவர்கள் சொந்த முயற்சியில் இந்த தூய்மை பணியாளர்களுக்கு 5கி.அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பைவழங்கினார் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சி.சசிக்குமார் மற்றும் பூச்சிபட்டிவார்டு உறுப்பினர் திரு.அறிவுராஜா... ஆகியோர் களை தமிழ் ஒளி வாழ்த்துகிறது வணங்குகிறது உங்கள் பகுதி செய்திகளை உலகின் பல பகுதிகளில் எடுத்துச் செல்லும் தமிழ் ஒளி 9159555110

Comments (0)
Facebook Comments