அம்மாவைப் போலொரு அழகி கிடைப்பாளா?

அம்மாவே உலகின் முதல்தெய்வம் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் அல்ல  ஒவ்வொருநாளும் அன்னையை போற்றுவோம்

அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் வெல்ல முடியும்

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110