உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் சுதந்திர தின விழா

ஆக-15
நாடெங்கிலும் 77 வந்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முனைவர் ஜெயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்
சிறப்பு விருந்தினராக  பிரம்மகுமாரி ஆஷா சகோதரி,(முதல்வர்,NCC,Nature Club,NSS)
.அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார் இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
முனைவர் செந்தில் குமார் நன்றியுரை ஆற்றினார்.