உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 30பேர் மகாராஷ்டிரா எல்லையில் தவிப்பு
அனுப்புநர்
த.தமிழரசன்
தலைவர் அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கம் 162 கீழப்புதூர்
உசிலம்பட்டி
பெறுநர்
உயர் திரு கோட்டாட்சியர் அவர்கள் உசிலம்பட்டி
ஐயா
வணக்கம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முருக்கு தோசை கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர் கொரானா நோய் பிரச்சினை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் மக்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து 30 பேர் அரசின் இ பாஸ் பெற்று சொந்த ஊரான உசிலம்பட்டி பகுதிக்கு வரும் வேளையிலே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலச்சேரி எனும் இடத்தில் அங்கு உள்ள அதிகாரிகள் ஆர்டிஓ தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்தி விட்டார் கள் சாப்பிட கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர் இது குறித்து அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள்சங்கத் தலைவர் தமிழரசன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது தமிழரசன் உடனடியாக உசிலம்பட்டி ஆர்டி ஓ திரு ராஜ்குமார் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தார் அதே நேரத்தில் மும்பையில் உள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த தமிழக ஒருங்கிணைப்பாளர் இளைஞரணி துணை தலைவர் திரு மும்பை ஸ்டாலின் அவர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு திரும்பி வர ஆவண செய்து தருமாறு கேட்டுக் கொண்டார் உடனடியாக மும்பை ஸ்டாலின் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு தொடர்பு கொண்டு பேசினார் உடனடியாக காத்திருக்கும் மக்களுக்கும் குழந்தை களுக்குள் பால் உணவு ஏற்பாடு செய்து வருகின்றனர் சிவசேனா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்ட தமிழரசன் விரைவில் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார்
9159555110
9880029401
Comments (0)
Facebook Comments