உசிலம்பட்டியில் பாஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்

உசிலம்பட்டியில்  பாஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்
உசிலம்பட்டியில்  பாஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்
உசிலம்பட்டியில்  பாஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்

உசிலை ஆக -15

இந்தியா முழுவதிலும் 77 வது சுதந்திரதின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில்  மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருத்துவ அணி அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது

உசிலை நகர தலைவர் போஸ் தலைமையில்  கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் பிரசாத் கண்ணன் மேற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் விஸ்வ பாபு ராஜன் சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் ரெஜினா மேரி துணைத் தலைவர் தவசிலா பொதுச் செயலாளர் ஜெனட் மற்றும் மாவட்ட மருத்துவ அணி தலைவர் கற்பகவேல் அவர்கள் முன்னிலையில் பொதுமக்கள் முதியோர்கள் கலந்துகொண்டு நம் நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது