உசிலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டம் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்
*உசிலை அக் 1"
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்களின் தூய்மை இந்தியா திட்டம் எம் எஸ் எம் இ தலைவர் டாக்டர் முத்துராமன் அவர்கள் தலைமையில் நகர பாஜக தலைவர் திரு போஸ் அவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது நகர பார்வையாளர் தீபன் முத்தையா தெற்கு ஒன்றிய பார்வையாளர் பிரசாத் கண்ணன் நகர பொதுச்செயலாளர் மயில்ராஜ் கூட்டுறவு பிரிவு பொதுச் செயலாளர் சௌந்தர் பாண்டியன் நகர மகளிர் அணி தலைவர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Comments (0)
Facebook Comments