விலையில்லா மிதிவண்டிவழங்கிய சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு

விலையில்லா மிதிவண்டிவழங்கிய சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு
விலையில்லா மிதிவண்டி சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய போதுஉடன் துரை சார்ந்த அதிகாரிகள்.
விலையில்லா மிதிவண்டிவழங்கிய சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு

விலையில்லா மிதிவண்டிவழங்கிய சட்டமன்ற உறுப்பினர் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிபொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு,
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் 
ஆ.கோவிந்தசாமி.
 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்...
உடன்,பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள்,
ஒன்றிய  செயலாளர்கள்,
விஸ்வநாதன்,
சேகர்,
மாவட்ட கழக பொருளாளர்,
நல்லத்தம்பி,
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர்,
வஜ்ஜிரவேல்,
ஊராட்சி மன்ற தலைவர்,
முருகன்,
மாணிக்கம்,
தலைமையாசிரியர்,
மற்றும் கழக நிர்வாகிகள்,
அறிவுமதி,
தங்கவேல்,
கோவிந்தன்,
சேட்டு,
மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும்மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என ஏராளமான பங்கேற்றனர்.