ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கதிர் நாவாய் பூச்சி பயிற்சி அளித்த வேளாண்மை கல்லூரி மாணவி
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கதிர் நாவாய் பூச்சி பயிற்சி அளித்த வேளாண்மை கல்லூரி மாணவி
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டத்தில் உள்ள குறவக்குடி கிராமத்தில்,மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை நான்காம் ஆண்டு பயிலும் ஆ.தர்ஷினி ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் ,ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை கதிர் நாவாய் பூச்சி பற்றி கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments