தொடா்ந்து மக்கள்பணியில் பாா்வா்ட்பிளாக் கதிரவன் பெருமிதம்
பாா்வா்ட்பிளாக் கட்சியின் நாற்றாங்கால் என்று அழைக்கப்படும் உசிலம்பட்டி ...பல பெரும் தலைவா்களை உருவாக்கிய ஒரு தொகுதி கடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்தில் அதிகப படியான வித்தியாசங்களில் வெற்றி பெற்ற வேட்பாளா் பாா்வா்ட்பிளாக் கட்சியின் ரெட் காசி ஆவாா்
பூமிபூஜை விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியதுணைதலைவர் மாநிலபொதுசெயலாளர் டாக்டர் பிவி கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்ட 1 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் திரு காசிமாயன் (௭) ரெட்காசி அவர்களின் மாவட்டகவுன்சிலர் திட்ட நிதியிருந்து கொடிக்குளம்பஞ்சாயத்து ஜோதிமாணிக்கத்திற்கு பெருமாள்கோவில் முன்பாக பேவர்பிளாக்தளம் பதித்திட ரூபாய் 2 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள்செய்திட பூமிபூஜை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநிலபொதுச்செயலாளர் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பிவி கதிரவன் பிகாம் எல் எல்பி ஊராட்சிமன்றதலைவர் ஒன்றியகவுசிலர் ஊராட்சிசெயலர் கிராமமக்கள் பார்வர்ட்பிளாக்சார்பாக ரெட்காசி மாவட்டபொதுசெயலாளர் ஐ ராஜா மாவட்டதலைவர் ஆர்பாண்டி மாவட்டசெயலாளர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன் மாநிலமாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் ஒன்றியபொதுசெயலாளர் ரவி ஒன்றியசெயலாளர் ஜவுளிகடைபாண்டி மகளிரணிமாவட்டபொது செயலாளர் கலாகுமார் ஒன்றியமகளிரணிசெயலாளர் குறவகுடி மகாலட்சுமி குப்பணம்பட்டிலட்சுமி இளைஞரணிசார்பாக அசோக் ஜெகதீசன் ஆனந்தன் மாயன் பத்ரிபாண்டி சிவபாண்டி ஒன்றியகவுன்சிலர் அரவிந்தன் ரமேஷ் துரைப்பாண்டி மற்றும் கிராமபொதுமக்களும் கலந்துகொண்டனர்
Comments (0)
Facebook Comments