பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு
பா.ஜ.க.மதுரை புறநகர் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் வீரா கூறுகையில்
" இது தேவையா ? அட போங்கயா" என்றார்
._________________________________________
துளியும் பிரயோஜனம் இல்லாத கான்க்ரீட் பேனாவிற்கு 80 கோடி செலவு செய்யும் திமுக குன்றிய அரசு , நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அமைத்து கொடுக்கலாமே... என்று பா.ஜ.க.மதுரை புறநகர் மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் கட்கம் P.ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
__________________________________________
தமிழக அரசு நிதி பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என்று மின்சார கட்டணம், பால் விலை என அனைத்தையும் உயர்த்துகின்றது, இந்நிலையில் ஒன்றிய திமுக அரசுக்கு, தனி மனிதன் கருணாநிதியின் பேனா சிலை வைக்க நிதி ஏது என்று வினவினார்,
தனி மனிதனுக்கு அவரவர் சொந்த பணத்தில் சிலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. மதுரை புறநகர் மாவட்ட OBC அணி மாவட்ட பொதுச் செயலாளர் தீபன் கூறியுள்ளார்
__________________________________________
" எந்த சிலை வேண்டும் என்றாலும் , சொந்த காசில் வைக்க வேண்டும், மக்கள் பணத்தில் , வைக்க கூடாது, என்று பா.ஜ.க மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் STM செந்தில் கூறினார்.
.
Comments (0)
Facebook Comments