நடிகை ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதியில் பெருகும் ஆதரவு

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவிற்கு தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்