பாஜகவின் புதிய யுக்தியால் அரசியல் வட்டாரத்தில் அதிர்ப்தி
சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்றுக்கட்சி இளைஞர்களையும், சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் உசிலம்பட்டி இளைஞர்களை குறிவைத்து தூக்கும் பாரதிய ஜனதா கட்சியினர்
2026 தேர்தலில் கிராமங்கள் மற்றும் உசிலம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தனது கட்சியில் சமூக ஆர்வலர்கள், வலைதளங்களில் அதிகம் பேசப்படும் இளைஞர்கள், மற்றும் மாற்றுக்கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைப்பதன் மூலமாக கட்சியின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என முக்கிய நிர்வாகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
பாஜகவின் புதிய யுக்தியால் உசிலம்பட்டி அரசியல் வட்டாரத்தில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது
Comments (0)
Facebook Comments