1000-தொழிலாளர்கள் வேலை இழப்பு
நிதி நெருக்கடி காரணமாக ஹரியானா மாநிலம் ஷாகிபாபாத்தில் இயங்கி வந்த அட்லஸ் சைக்கிள் கம்பெனியின் கடைசி ஆலையும் உலக சைக்கிள் தினமான நேற்று திடீரென மூடப்பட்டது! சுமார் 1000 தொழிலாளர்கள் வேலையிழப்பு!
உசிலை.P.M.தவசி

Comments (0)
Facebook Comments