அழகுமுத்துக்கோன் 267வது பிறந்தநாள் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர்கள் மாலை மரியாதை

மாவீரன் #அழகுமுத்துக்கோன் அவர்களின் 267 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை யாதவர் கல்லூரியில் உள்ள திருவுருவ சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் #Dr_V_மகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் #M_சுமன்தேவர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் உடன் மருது தேசிய கழகத்தின் தலைவர் #பா_மருதுபாண்டியன் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை மாநில வர்த்தக அணி செயலாளர் #செந்தூர் இளைஞரணி செயலாளர் ஜெய்ஹிந்த்புரம் #பாலா #சுபாஷ் #ஆதி மற்றும் மதுரை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்