பெரியகுளம் அரு பள்ளி ஆண்டு விழா குழந்தைகள் உற்சாகம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள. பிரசிடெண்ட்சி ஸ்கூல் ஆப் நர்சரி & பிரைமரி விக்டோரியா மெட்ரிகுலேஷன் ஸ்கூல். விழா..2025.......
இடம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மதுரை ரோடு பெரியகுளம்...... தலைமை லைன் கே கோபாலகிருஷ்ணன். அண்ணா ஹேர் கட்டிங் டிரஸ்ட்...... வெல்கம் அட்ரஸ்.. ஏ எஸ் ராஜ்குமார்.... தல தந்தி மெமோரியல் டிரஸ்ட்............... சிறப்பு விருந்தினர் சண்முகவேல். மாவட்ட கல்வி அதிகாரி.. மேரி பள்ளிகள் தேனி...............& டாக்டர் சி செல்வராஜ். வடுகப்பட்டி..... திருமதி எஸ் சாரதா..... விக்டோரியா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பெரியகுளம்...... திருமதி பி எஸ் புவனேஸ்வரி... பிரின்ஸ்பால் ரெசிடென்சி ஸ்கூல் ஆப் நர்சரி பிரைமரி பெரியகுளம்.......&.. பள்ளியின் உறுப்பினர்கள்.. சிவசக்தி மெடிக்கல் ஷாப் ஓனர்... திரு ஸ்ரீதர் செல்வம் மெடிக்கல் ஷாப் ஓனர்... குழு நண்பர்கள்... மாணவ மாணவிகள் பெற்றோர்கள்.. பள்ளியின் மாணவ மாணவிகள்.. அனைத்து ஆசிரியர்கள்.. கலந்து கொண்டு விழாவின் சிறப்பை திறக்க இனிதே நிறைவு பெற்றது.
Comments (0)
Facebook Comments