முதல் பரிசை தட்டிச் சென்ற அரசு கள்ளர் பள்ளி

முதல் பரிசை தட்டிச் சென்ற அரசு கள்ளர் பள்ளி
முதல் பரிசை தட்டிச் சென்ற அரசு கள்ளர் பள்ளி

உசிலம்பட்டி

ஜுலை -20

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு போட்டியான நம்ம ஊரு மகுடம் எனும் நிகழ்ச்சியை தமிழ் ஒளி தொலைக்காட்சி நடத்தியது கடந்த மார்ச் 18ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தொடங்கிய இந்த நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் 7 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியின் பரிசளிப்பு விழா உசிலம்பட்டி நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது 

11 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் தலைமை ஆசிரியர் பரமசிவம் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக பள்ளி துறை ஆய்வாளர் ஒ.செல்வம் கலந்து கொண்டு பரிசுகளை இப்போட்டியில் முதல் பரிசான 10000 ரூபாய் மற்றும் நம்ம ஊரு மகுடம் கோப்பையையும் பூச்சிபட்டி அரசு கள்ளர் பள்ளி மாணவர்களுக்கான தட்டிச் சென்றனர் 

தமிழ் ஒளி தமிழரசன் பேசும்போது பட்டாசு வெடிக்கச் செய்யும் செலவை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு செலவுசெய்யவேண்டும் என்று கூறினார்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஞ்சித், ஹரி ,வித்யா ,ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்  சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் வேல்முருகன் நன்றியுரை ஆற்றினார்