துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 
மருத்துவமனையில் 
அனுமதி
வழக்கமான மருத்துவ
பரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவ
மனையில் அனுமதி
துணை முதலமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர்
 பழனிசாமி 12 மணிக்கு 
மருத்துவமனைக்கு சென்றார்
துணை முதலமைச்சர்  
பன்னீர்செல்வம் உடல்நலத்துடன் 
உள்ளார்
தனியார் மருத்துவமனை அறிக்கை
 இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு
முழு உடல் பரிசோதனைக்காக 
மருத்துவமனையில் அனுமதி- மருத்துவமனை நிர்வாகம்
உசிலை.P.M.தவசி
தமிழ் ஒளி செய்திகள்.
                        
                    
                    
                
                
                
                
                
                
                
        
        
        
        
        
        
        
        
        
        
        
                            
                            
                            
                            
                            
                            
                            
Comments (0)
Facebook Comments