இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என மாற்றவேண்டும்
இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு
இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு ஒன்றை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்
மனுதாரர் வாதம்
அரசமைப்பு சட்டத்தின் படி இந்தியா ஏற்கனவே பாரத் எனவும் அழைக்கப்படுகிறது
*- நீதிபதிகள்*
*அரசமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கும்படி உத்தரவிட முடியாது*
*- நீதிபதிகள்*
*இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு*
*மத்திய அரசு இதனை மனுவாக ஏற்று கொள்ள வேண்டும்*
*- நீதிபதிகள்*
*"இந்தியா" என்ற நமது நாட்டின் ஆங்கில பெயரை "பாரத்" என மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு*
*நமா (Namah) என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு*
*"இந்தியா" என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது*
*நமது நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை "பாரத்" என மாற்ற வேண்டும்*
*மேலும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் கடுமையான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நமது தேசத்தின் பெயரானது "பாரத்" என மாற்றப்பட வேண்டும்*
*எனவே "இந்தியா" என்ற நமது நாட்டின் ஆங்கில பெயரை "பாரத்" என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்
*- மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை*
Comments (0)
Facebook Comments