ஓசூரில் உள்ள மசாஜ் சென்டரை மூட கோரி இந்து மகாசபா புகார்
ஓசூர்.
ஓசூரில் பெரும்பாலான மசாஜ் சென்டர்கள் இளம் பெண்களை வைத்து SPA என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுவதாக இந்த மகா சபா சார் ஏற்கனவே இரு முறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர். ஆர்.நாகராஜ்ஜீ அவர்கள் தலைமையில் காவல் துறை துனை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உசிலை.P.M.தவசி
 
                        
 admin
                admin             
                     
                 
                 
                 
                 
                 
                 
                 
 
 
         
 
 
 
         
         
 
 
 
         
         
         
 
         
         
                             
                             
 
                             
                             
                             
                             
                             
                            
Comments (0)
Facebook Comments