தமிழ்நாடு கூட்டுறவு பால் சங்கத்தில் வேளாண் கல்லூரி மாணவிஙள்

தமிழ்நாடு கூட்டுறவு பால் சங்கத்தில் வேளாண் கல்லூரி மாணவிஙள்
தமிழ்நாடு கூட்டுறவு பால் சங்கத்தில் வேளாண் கல்லூரி மாணவிஙள்

தமிழ்நாட்டு கூட்டுறவு பால் சங்கத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்:
 
மதுரை வேளாண்மை கல்லூரியில்  படிக்கும் மாணவிகளான ஆயிஷா நஸ்லா AM, தாரணி N ,தர்ஷினி A, தர்ஷினி P ,திவ்யா T ,எமிமா, AR.காயத்ரி ,S. காயத்ரி ,கோபிகா.B ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவத்திட்டத்தின் கீழ் செல்லம்பட்டி வட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தினை நேரில் கண்டு அறிந்தனர்.
ஆவின் என்பது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited) ஆகும், இது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
  இது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை போன்ற பணிகளை மேற்கொள்கிறது. .