அறிவியல் தகவலுடன் விவசாயிகளுக்கு விளக்கிகூறிய வேளாண் மாணவி கோபிகா

அறிவியல் தகவலுடன் விவசாயிகளுக்கு விளக்கிகூறிய வேளாண் மாணவி கோபிகா
அறிவியல் தகவலுடன் விவசாயிகளுக்கு விளக்கிகூறிய வேளாண் மாணவி கோபிகா

அறிவியல் தகவலுடன் வேளாண் மாணவி 
 மதுரை வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவி, பா கோபிகா ஸ்ரீ தனது கிராமப்பனி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்,செல்லம்பட்டி வட்டத்தில் ,உள்ள கொடிக்குளம் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு இலைப்பேன் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்:
 வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்குதல்.

அதிக அளவு தழைச்சத்து உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

 கட்டுப்படுத்த கார்ப
பூச்சி தாக்கப்பட்ட இலைகளை கத்தரித்து விடவேண்டும்.
இலை மடிப்புகளில் இருக்கும் புழுக்களை கீழே விழவைக்க கயிறை பயன்படுத்த வேண்டும்.