உசிலம்பட்டி மழை பாதிப்பு நரிக்குறவர் மக்களுக்கு இலவச அரிசி டாக்டர் விஜய் பாண்டியன் வழங்கினார்
செப் -4
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் தொடர் மழையின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த டாக்டர் விஜய் பாண்டியன் அந்த மக்களின் வேண்டுகோளை ஏற்று அந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் இனமக்கள் அனைவருக்கும் இலவசமாக அரிசி வழங்கினார்
டாக்டர் விஜய் பாண்டியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நரிக்குறவர் இனமக்கள் பாசிமணிகளையும் ருத்ராட்ச மாலைகளையும் பரிசாக வழங்கினார்கள்
Comments (0)
Facebook Comments