பாரதிய ஜனதா கட்சியினர் மறியல் போராட்டம்
திருமங்கலம் தேவர் சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க.மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், வழக்கறிஞர் திருமுருகன் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் பாஸ்கரன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராம்சரண், மாவட்ட செயலாளர் வீரா மற்றும் 100க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Comments (0)
Facebook Comments