பா.ஜ.க நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம்
பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, மதுரை புறநகர் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம் முன்னிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் நிர்வாகி ஆய்வு கூட்டம் நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்றது.
Comments (0)
Facebook Comments