உழவர் உற்பத்தியாளர்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நபார்டு வங்கி சார்பாக, நடமாடும் கிராமிய அங்காடி திட்டத்தின் கீழ், மதுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியுடன் பெறப்பட்ட நடமாடும் மொபைல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.சீனிவாசன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குநர் திரு.காளிமுத்து, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.சி.ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.