தளபதி ஆனைக்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக நிவாரண உதவி
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கீரனூர் புஷ்பம் நகரில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் ஊரடங்கு உத்தரவு நீடித்த நிலையில் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி பருப்பு காய்கறிகள் அடங்கிய பொருட்களை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன் வழங்கினார் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் 200 நகரக் கழகச் செயலாளர் அண்ணாதுரை பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவிக்குமார் நகர இளைஞர் அணி இம்தியாஸ் நெசவாளர் அணி மணிராஜ் வட்ட பிரதிநிதி தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments (0)
Facebook Comments