உசிலம்பட்டி முறுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரானா உதவி
ஜூன் 12 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச்சேர்ந்த மக்கள் இந்தியா முழுவதிலும் முறுக்கு வியாபாரம் செய்துவருகின்றனர் அவர்கள் அனைத்து இந்திய முறுக்கு வியாபாரிகள் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமுதாய பணியாற்றி வருகின்றனர் அவர்களை வாழ்த்துகிறது தமிழ்ஔி 9159555110

Comments (0)
Facebook Comments