பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் அரசு பேருந்துகள்
உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதால் தற்காலிகமாக தற்போது தேனி ரோட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது..
தொட்டப்பநாயக்கனூர் மற்றும் செட்டியபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பேருந்துகள் தேனி ரோடு உசிலம்பட்டியில் சந்தைக்கு செல்லும் சாலையில் ஐயங்கார் பேக்கரி முன்பாக நிறுத்துவதால் அதிக போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது..
எனவே தொட்டப்பநாயக்கனூர் மற்றும் செட்டியபட்டி மற்றும் ஆண்டிபட்டி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் படி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தமிழ் ஒளி
Comments (0)
Facebook Comments