அரசு வழங்கும் பணத்தை வாங்க ஆளில்லை வேதனைப்படும் ஆதிசேடன
.4/5/2020 உசிலம்பட்டி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ பாதிப்பை சமாளிக்க மக்களுக்கு சீர் மரபினர் நல வாரியம் மூலமாக நிவாரணதொகை வழங்கி மக்களுக்கு சிறியபங்களிப்பு வழங்கி ஊக்கப்படுத்திவருகிறது அந்தவகையில் நமது சீர்மரபினர் மக்களுக்கு ஏப்ரல் மே ஆகியஇரண்டுமாதங்களுக்குதலா 1000-1000 ம் வழங்க மாவட்டபிற்ப்படுத்தப்பட்டோர் நலஅலுவலகத்திற்க்கு ஆணைவழங்கியது அதன் அடிப்படையில் நமது பகுதில் உள்ள சீர்மரபினர் நலவாரிய அட்டை 300 ம்மேற்ப்பட்ட அட்டையே இன்று 04-05-20 ஆட்சியர்அலுவளகத்தில் கொடுக்கப்பட்டது விரைவில் இன்று கொடுக்கப்பட்டஅட்டைக்கு இந்தவாரத்திற்க்குல் பணம் அனுப்பபடும் என உத்தரவுஅளித்துள்ளனர் இதுபோன்று நலவாரிய அட்டை வைத்துள்ளவார்கள் உடனே பதிவுசெய்துகொள்ள வேண்டுமாய்கேட்டுக்கொள்கிறேன் மேலும் நமது மக்களுக்கு எல்லா நேரங்களிலும் உதவி செய்ய தயாராக உள்ளோம் இலவசமாக வழங்கும் பணத்தை வாங்கவில்லை பொஎன வேதனப்படுகிறார் பொட்டுலுப்பட்டி பொன்,ஆதிசேடன் அகிலஇந்தியபார்வர்ட்பிளாக்மாவட்டசெயலாளர் சீமநச மாநிலசெயலாளர் உடன் சீமநச மாநிலபொருளாளர் தவமணிதேவி மாணவரணி வினோத் இன்று களபணியில் மேலும் தகவலுக்கு சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர
தேவையான ஆவணங்கள்:
1. உறுப்பினர் சேர்க்கை படிவம்
2. இரு பாஸ்போர்ட் அளவு போட்டோ
3. சீர்மரபினர் சாதி சான்றிதழ் நகல்
4. குடும்ப அட்டை நகல்
5. ஆதார் அட்டை நகல்
6. கட்டணம் எதுவுமில்லை
7. சமர்பிக்க வேண்டிய இடம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகம்
8. உறுப்பினர் அட்டை பெற்றப்பின் நலத்திட்டங்களை பெற தனி தனி படிவங்கள் உள்ளது தனி தனி வழிமுறையின் படி உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
9. குடும்ப அட்டையாக வழங்குவதால் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்கவும்
10. உறுப்பினர் அட்டையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்
Comments (0)
Facebook Comments