கர்நாடகா தேவர் சங்கம் வங்கி துவக்கம்
கர்நாடக தேவர் சங்க தலைவர் பாபு கே தேவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது கர்நாடக தேவர் சங்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து சங்கம் செயல்படுத்தி வருகிறது அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு வங்கி தொடங்குவதற்காக இதுவரை உறுப்பினர்களிடம் சந்தா தொகையாக ரூபாய் 50 லட்சம் பெறப்பட்டுள்ளது குரானா ஊரடங்கு தொடர்பாக சிலகாலம் தள்ளிப்போன சங்கத்தினுடைய வளர்ச்சிப் பணிகள் மீண்டும் வரும் திங்கள்கிழமை முதல் விரைவாக செயல்படும் உறுப்பினர்கள் வழக்கம்போல் சங்க அலுவலகத்திற்கு வந்து உங்களுடைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம் இந்த பங்குத்தொகை 1கோடி ரூபாயை எட்டியவுடன் ஓரிரு மாதங்களில் வங்கி செயல்பட தொடங்கும் இதன் மூலம் முக்குலத்தோா் என்று அழைக்கப்படும் கள்ளா் மறவா் அகமுடையா் இனத்தை சோ்ந்த சிறிய தொழில் முதல் பொியதொழில் வரை தொழில் மற்றும் கல்வி திருமண கடனுதவி செய்யப்படும் இன்னும் மிகக்குறைந்த அளவான உறுப்பினா்கள் சோ்ந்தவுடன் வங்கி செல்பட தொடங்கும் அதற்கான எல்லா பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது கா்நாடகத்தில் வாழும் முக்குலத்தோா் மட்டும் இதில் பங்குதாரா்களாக சே தகுதியுயைவா்களாவா்அிக விபரங்கள் தேவைப்டுவோா் சங்க நிா்வாகிகளை தொடா்பு கொள்ளவேணடும் என்று கர்நாடக தேவர் சங்கத்தின் தலைவர் திரு பாபு கே தேவர் தெரிவித்துள்ளார்
Comments (0)
Facebook Comments