அகில இந்திய பார்வட்பிளாக் கட்சி உதய நாள் விழா
அகில_இந்திய_பார்வர்ட் பிளாக்கட்சியின் 81வது ஆண்டுதுவக்க_விழாவினை முன்னிட்டுஉசிலம்பட்டி_தேவர்_சிலை முன்பாக
மாநில பொதுச்செயலாளர் உசிலம்பட்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் Dr.P.V.கதிரவன் Mla அவர்களின் தலைமையில்
மதுரைமேற்குமாவட்ட_செயலாளர்
பொன்_ஆதிசேடன்
அவர்களின் முன்னிலையில்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்
முகக்_கவசம் மற்றும் கபசுர குடிநீரும்
வழங்கப்பட்டது ...
Comments (0)
Facebook Comments