விபத்தை ஏற்படுத்தும் விளம்பர போர்டுகள் மதுரை மாவட்ட ஆட்சியர் கவணிப்பாரா?

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு காளிதாஸ் இவர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார் அதில் மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாகவும் அதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பெரிதும் இடையூறாக இருப்பதோடு பல நேரங்களிலே இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி மனு ஒன்றை அளித்துள்ளார் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் திரு காளிதாஸ் தெரிவித்துள்ளார்