விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளருக்குபிரபாகரன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளருக்குபிரபாகரன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு
விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளருக்குபிரபாகரன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

3.4.2024 மாலை 6 மணி அளவில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு ப மாணிக் தாகூர் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு நாகமலை புதுக்கோட்டை நாகமலை புதுக்கோட்டை என் ஜி ஓ காலனி பகுதியில் வீடு வீடாகச் சென்று தோழர்களும் இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய இந்தியா கூட்டணி உடைய தோழர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் ஏற்பாடு செய்தது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாவட்ட தலைவரும் மாவட்ட கவுன்சிலருமான எஸ் ஆர் ஏ விஜய் பிரபாகர் தலைமையிலும் சிபிஐ தோழர் டி ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் AIPSO தலைவர் வி விருமாண்டி என் ஜீவானந்தம் வட்டாரத் தலைவர் எஸ் பொம்மையின் எம் தமிழரசன் எம் செல்லக்கண்ணு பி. மாயன் உட்பட ஏராளமன கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.